இன்றுவரையும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்ததங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் காண்டுபிடிக்கபபட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஐதரசன், சயனைட், அமோனியம், ஆசனிக், டி.டி.ரி, மெத்தனோல், காபன்மொனக்சைட், பென்சின், தார், நிக்கடின் போன்றன சுட்டிக் காட்டத்தக்கவை.
Wednesday, December 28, 2011
Monday, December 26, 2011
Friday, December 23, 2011
கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்.
முஹம்மட் அர்ஷாத்(Islamikalvi.com)
Tuesday, November 1, 2011
5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.
2010ம் ஆண்டு 5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த 1ம் குறிச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 23.10.2011ம் திகதி மட்/அன்நாசர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் 21 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இதில் 21 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
- ஷாவியா மாணவர்கள் 12
- அன்நாசர் மாணவர்கள் 04
- ஹிளுரியா மாணவர்கள் 05
Saturday, October 22, 2011
5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!
அஸ்ஸலாமுஅலைக்கும்,எமது அமைப்பினால் இன்ஷா அல்லாஹ் நாளை 5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த 1ம் குறிச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்/அன்நாசர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் 04.00pmக்கு இடம்பெரும்!
இதில் அனைவரும் சமுகமளிக்கவும்.
Thursday, October 20, 2011
உலகிற் சிறந்த பெண்மணி!
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].
Wednesday, October 19, 2011
4வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு
3வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு
2வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு
Subscribe to:
Posts (Atom)










