Saturday, July 28, 2012


நோன்பு கடமை ஏன்?

வழங்குபவர்: சகோதரர் கோவை அய்யூப்
Playlists

islamkalvi.com

Sunday, February 5, 2012

பல ஒற்றுமைகளில் சில வேற்றுமைகள் (அறிமுகம்)


وَاللَّهُ خَلَقَ كُلَّ دَابَّةٍ مِنْ مَاءٍ فَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى بَطْنِهِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى رِجْلَيْنِ وَمِنْهُمْ مَنْ يَمْشِي عَلَى أَرْبَعٍ يَخْلُقُ اللَّهُ مَا يَشَاءُ إِنَّ اللَّهَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

ஒவ்வொரு உயிரினத்தையும் அல்லாஹ் நீரினால் படைத்தான். அவற்றில் தங்கள் வயிற்றால் நடப்பவைகளும் உள்ளன. தங்கள் இரு கால்களினாலும் நடப்பவைகளும் உள்ளன. நான்கு கால்களினால் நடப்பவையும் உள்ளன. நாடியதை அல்லாஹ் படைப்பான். அல்லாஹ் ஒவ்வொன்றின் மீதும் ஆற்றல் உடையவன். (அல்குர்ஆன் 24 :45)

Thursday, December 29, 2011

போதைக்கு அடிமையாவதில் ஆண்களை மிஞ்சிய பெண்கள்.


உலகம் முழுவதும் மது, புகை மற்றும் கொகைன் உள்ளிட்ட பல்வேறு போதைப் பழக்கத்துக்கு அடிமையாகி வருபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இதில் ஆண், பெண் வித்தியாசம் எதுவும் இல்லை. வயது வித்தியாசமின்றி அனைத்து தரப்பினரும் போதை பொருள் பயன்படுத்துகின்றனர். இயந்திர கதியில் இயங்கும் வாழ்க்கை சூழலே இதற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. இந்த எண்ணிக்கையில் பெண்கள் தான் அதிகம் உள்ளனர்.

Wednesday, December 28, 2011

புகை பிடிப்பவர்களின் மரணம் அதிகரிக்கிறது!


இன்றுவரையும் நடாத்தி முடிக்கப்பட்டுள்ள ஆய்வுகளின் படி புகையிலையில் சுமார் நாலாயிரம் இரசாயனப் பதார்ததங்கள் உள்ளடங்கியிருப்பதாகக் காண்டுபிடிக்கபபட்டுள்ளது. அவற்றில் முப்பதுக்கும் மேற்பட்டவை நச்சுத் தன்மையானவை. குறிப்பாக ஐதரசன், சயனைட், அமோனியம், ஆசனிக், டி.டி.ரி, மெத்தனோல், காபன்மொனக்சைட், பென்சின், தார், நிக்கடின் போன்றன சுட்டிக் காட்டத்தக்கவை.

Monday, December 26, 2011

உயிர் காக்கும் பரிசு—இரத்த தானம்.


எமது குருதியில் செங்குருதிச் சிறு துணிக்கைகள், வெண்குருதிச் சிறு துணிக்கைகள், குருதிச் சிறு தட்டுக்கள், திரவவிழையம் என்பன அடங்குகின்றன. இரத்த வங்கி, தானமாக வழங்கப்படும் குருதியிலிருந்து இவையனைத்தையும் தனித்தனியாகப் பிரித்தெடுக்கின்றது.

Friday, December 23, 2011

கிறிஸ்மஸ் – மறைக்கப்பட்ட உண்மைகள்.

முஹம்மட் அர்ஷாத்(Islamikalvi.com)
‘நத்தார் பண்டிகை’ அல்லது ‘கிறிஸ்மஸ்’ – Christmas – என அழைக்கப்படும் ‘இயேசு கிறிஸ்த்துவின் பிறந்தநாள் விழா’ ஒவ்வொரு வருடமும் டிசம்பர் 25 அன்று பெரும்பாலான கிறிஸ்த்தவர்களால் கொண்டாடப்படுகின்றது. கிழக்கு மரபுவழி திருச்சபையினர் என்கின்ற கிறிஸ்த்தவ பிரிவினரால் ஜனவரி 7ம் நாள் கொண்டாடப்படுகின்றது.

Tuesday, November 1, 2011

5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு.

2010ம் ஆண்டு 5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த 1ம் குறிச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு 23.10.2011ம் திகதி மட்/அன்நாசர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் இடம்பெற்றது.
இதில் 21 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.

  • ஷாவியா மாணவர்கள் 12
  • அன்நாசர்  மாணவர்கள் 04
  • ஹிளுரியா மாணவர்கள் 05

Saturday, October 22, 2011

5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு!

அஸ்ஸலாமுஅலைக்கும்,
எமது அமைப்பினால் இன்ஷா அல்லாஹ் நாளை 5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த 1ம் குறிச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்/அன்நாசர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் 04.00pmக்கு இடம்பெரும்!
இதில் அனைவரும் சமுகமளிக்கவும்.

Thursday, October 20, 2011

உலகிற் சிறந்த பெண்மணி!

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].

Wednesday, October 19, 2011

4வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு

பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு 1ம் குறிச்சி மிரா ஜும்மா பெரிய பள்ளியின் மேல் மாடியில் 2011.10.18 அன்று நடைபெற்றது.

3வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு

பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு 1ம் குறிச்சி அல் மஸ்ஜிதுல் ஈமான் பழைய மண்டபத்தில் 2011.10.11 அன்று நடைபெற்றது.

2வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு

பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு 1ம் குறிச்சி அல் மஸ்ஜிதுல் ஈமான் பழைய மண்டபத்தில் 2011.10.04 அன்று நடைபெற்றது.

முதலாவது நிகழ்வு.

1வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு
பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு 1ம் குறிச்சி அல் மஸ்ஜிதுல் ஹுசைனியா மதரஸா மண்டபத்தில் 2011.09.27 அன்று நடைபெற்றது.

கல்வி சமூக அபிவிருத்தி மையம்.



அஸ்ஸலாமுஅலைக்கும்