அஸ்ஸலாமுஅலைக்கும்,
எமது அமைப்பினால் இன்ஷா அல்லாஹ் நாளை 5ம் தரப் புலமைப்பரிசில் பரிச்சையில் சித்தியடைந்த 1ம் குறிச்சி மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு மட்/அன்நாசர் வித்தியாலய ஒன்றுகூடல் மண்டபத்தில் 04.00pmக்கு இடம்பெரும்!
இதில் அனைவரும் சமுகமளிக்கவும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள், “இவ்வுலகிற் சிறந்த பெண் மர்யம் (அலை) ஆவார். இவ்வுலகிற் சிறந்த மற்றொரு பெண் கதீஜா (ரலி) ஆவார்” [அறிவிப்பவர்: அலி (ரலி), ஆதாரம்: புகாரி 3432, முஸ்லிம் 4815].
1வது பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு பெண்களுக்கான இஸ்லாமிய விளக்க மாநாடு 1ம் குறிச்சி அல் மஸ்ஜிதுல் ஹுசைனியா மதரஸா மண்டபத்தில் 2011.09.27 அன்று நடைபெற்றது.